We Reject DMK

எல்லாம் போதும்!

தமிழ்நாட்டு மக்களிடமிருந்து திமுக
கொள்ளையடிப்பதற்கு முடிவு கட்டுவோம்!

எல்லாம் போதும்!

தமிழ்நாட்டு மக்களிடமிருந்து திமுக
கொள்ளையடிப்பதற்கு முடிவு கட்டுவோம்!

பெயர்:

துறை:

மு க ஸ்டாலின்

முதல்வர்

World Tour ஊழல்

முதலீடுகளை ஈர்க்கிறேன் என்ற பெயரில் குடும்பத்துடன் உலக டூர் சென்று அரசுப் பணத்தை கோடிக் கணக்கில் வீணாக்கிய முதல்வர் ஸ்டாலின். முதலீடுகள் பற்றி வெள்ளை அறிக்கையும் கொடுக்க மறுப்பு.

செந்தில் பாலாஜி

மின்சாரத்துறை

ஊழல்

ரூபாய்.

கோடி
0

செந்தில் பாலாஜி மின்துறை அமைச்சராக இருந்தபோது 917.6 கோடி யூனிட் மின்சாரத்தை கூடுதலாக தனியாரிடம் வாங்கியது. இதில் சந்தைவிலையை விட கூடுதலாக ஒன்றரை ரூபாய் ஒரு யூனிட் மின்சாரத்துக்கு தேவையே இல்லாமல் கொடுத்திருப்பதில் பலகோடி ரூபாய் (75,000 கோடி) ஊழல் நடத்திருப்பதாக புகார் எழுந்தது. டிரான்ஸ்பார்மர்கள் வாங்க பாராபட்சமாக டெண்டர் விடப்பட்டதிலும் 1,182 கோடி ரூபாய் ஊழல் நடந்திருப்பதாக புகார் எழுந்தது.

துரைமுருகன்

நீர்வளத்துறை

ஊழல்

ரூபாய்.

கோடி
0

சட்டவிரோத மணல் கடத்தலுக்கு உடந்தையாக இருந்து, ஒருசில அதிகாரிகளின் உதவியுடன் ரூ.4730 கோடி அளவிற்கு நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் ஊழலில் ஈடுபட்டதாக குற்றச்சாட்டு உள்ளது. அமலாக்கத்துறை நீர்வளத்துறையில் நடைபெறும் முறைகேடுகள் பற்றி குறிப்புகள் வெளியிட்டுள்ளது.

டாஸ்மாக் துறை

ஊழல்

ரூபாய்.

கோடி
0

செந்தில் பாலாஜி அமைச்சராக இருந்தபோது டாஸ்மாக் மது விற்பனையில் பாட்டிலுக்கு பத்து ரூபாய் கூடுதலாகக் கட்டணம் வசூலித்துச் சேர்த்த ஊழல் மதிப்பு ரூ.27,000 கோடி என்று கணக்கிடப்படுகிறது.

பெயர்:

துறை:

செந்தில் பாலாஜி

டாஸ்மாக் துறை

ஊழல்

ரூபாய்.

கோடி
0

சட்டவிரோத மணல் கடத்தலுக்கு உடந்தையாக இருந்து, ஒருசில அதிகாரிகளின் உதவியுடன் ரூ.4730 கோடி அளவிற்கு நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் ஊழலில் ஈடுபட்டதாக குற்றச்சாட்டு உள்ளது. அமலாக்கத்துறை நீர்வளத்துறையில் நடைபெறும் முறைகேடுகள் பற்றி குறிப்புகள் வெளியிட்டுள்ளது.

பெயர்:

துறை:

செந்தில் பாலாஜி

டாஸ்மாக் துறை

ஊழல்

ரூபாய்.

லட்சம் கோடி
0

செந்தில் பாலாஜி அமைச்சராக இருந்தபோது டாஸ்மாக் மது கொள்முதலில் செய்த முறைகேடு காரணமாக சேர்த்த ஊழல் மதிப்பு ரூ. 1.82 லட்சம் கோடி என்று கணக்கிடப்படுகிறது.

மூர்த்தி

பத்திரப் பதிவுத்துறை

ஊழல்

ரூபாய்.

கோடி
0

பத்திர பதிவுத்துறை அமைச்சர் மூர்த்தி, தமிழ்நாட்டில் கடந்த ஐந்தாண்டு நடந்த பத்திரப் பதிவில் 10% கமிஷன் பெற்றதன் மூலம், செய்த ஊழலில் மதிப்பு ரூ.5000 கோடி என்று குற்றச்சாட்டு.

எம்.ஆர்.கே பன்னீர் செல்வம்

வேளாண் துறை

ஊழல்

ரூபாய்.

கோடி
0

வேளாண்துறை அமைச்சர் எம்.ஆர்.கே பன்னீர் செல்வம் நெல் கொள்முதல் ஊழல் மற்றும் நெல் சரக்குந்து ஊழல் முறையே ரூ. 1240 கோடி மற்றும் ரூ. 165 கோடி ஊழல் செய்ததாக குற்றச்சாட்டு

கே.என். நேரு

நகராட்சித்துறை

ஊழல்

ரூபாய்.

கோடி
0

நகராட்சித்துறை அமைச்சர் கே.என். நேரு நகராட்சி ஒப்பந்தங்களில் செய்த முறைகேடுகளில் ஊழல் செய்ததாக மதிப்பிடப்படும் தொகை ரூ.1020 கோடி என அமலாக்கத்துறை குற்றச்சாட்டு.

சொத்துக்குவிப்பு வழக்கு நிலுவை

நகராட்சித்துறை அமைச்சர் கே.என். நேரு அரசுப்பணி தேர்வில், தகுதியானவர்களுக்குப் பணி ஆனை வழங்காமல், பணத்தை வாங்கிக்கொண்டு வேலை கொடுத்து ரூ. 888 கோடி ஊழல் செய்துவிட்டதாக அமலாக்கத்துறை நேரடி குற்றச்சாட்டு.

தங்கம் தென்னரசு

நிதித்துறை

ஊழல்

சொத்துக்குவிப்பு வழக்கு நிலுவை

2006-11 ஆம் ஆண்டுகளில் பள்ளிக் கல்வித்துறை அமைச்சராக இருந்தபோது, ஊழல் செய்து வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக அமைச்சர் தங்கம் தென்னரசு மீது லஞ்ச ஒழிப்புத்துறை வழக்கு நிலுவையில் உள்ளது.

பெயர்:

துறை:

தங்கம் தென்னரசு

நிதித்துறை

ஊழல்

சொத்துக்குவிப்பு வழக்கு நிலுவை

நகராட்சித்துறை அமைச்சர் கே.என். நேரு நகராட்சி ஒப்பந்தங்களில் செய்த முறைகேடுகளில் ஊழல் செய்ததாக மதிப்பிடப்படும் தொகை ரூ.1020 கோடி என அமலாக்கத்துறை குற்றச்சாட்டு.

பெயர்:

துறை:

எ.வ வேலு

நகராட்சித்துறை

ஊழல்

வருமான வரி ஏய்ப்பு

பொதுப்பணித் துறை அமைச்சர் எ.வ வேலு முறைகேடாக ஒப்பந்தங்கள் வழங்கியது, முறைகேடாக வருமானம் சேர்த்தது ஆகிய புகார்கள் அடிப்படையில் வருமான வரித்துறை சோதனை.

பெயர்:

துறை:

எ.வ வேலு

பொதுப்பணித் துறை

ஊழல்

வருமான வரி ஏய்ப்பு

பொதுப்பணித் துறை அமைச்சர் எ.வ வேலு முறைகேடாக ஒப்பந்தங்கள் வழங்கியது, முறைகேடாக வருமானம் சேர்த்தது ஆகிய புகார்கள் அடிப்படையில் வருமான வரித்துறை சோதனை.

பெயர்:

துறை:

ராஜகண்ணப்பன்

அமைச்சர்

ஊழல்

அரசு நிலத்தை அபகரித்தது

அமைச்சர் ராஜகண்ணப்பன் மற்றும் அவரது மகன்களும் சேர்ந்து ஆலந்தூரில் ரூ.411 கோடி மதிப்பிலான அரசு நிலத்தை அபகரித்ததாக ஆதாரத்துடன் குற்றம் சாட்டியது அறப்போர் இயக்கம்

K.K.S.S.R. ராமச்சந்திரன்

வருவாய்த் துறை

ஊழல்

சொத்துக் குவிப்பு வழக்கு நிலுவை

வருவாய்த் துறை அமைச்சர் K.K.S.S.R. ராமச்சந்திரன் மீதான சொத்துக்குவிப்பு வழக்கு திமுக ஆட்சிக்கு வந்தவுடன் முடித்து வைக்கப்பட்டது. சென்னை உயர்நீதிமன்றம் தானாக முன்வந்து வழக்கைக் கையில் எடுத்தது.

ஐ பெரியசாமி

கூட்டுறவுத் துறை

ஊழல்

சொத்துக் குவிப்பு வழக்கு
0 %

கூட்டுறவுத்துறை அமைச்சர் ஐ பெரியசாமியின் சொத்து மதிப்பு கடந்த ஐந்தாண்டில் 1260% ஆக உயர்ந்துள்ளது என்ற குற்றச்சாட்டு உள்ளது.

அன்பில் மகேஷ்

பள்ளிக் கல்வித்துறை

ஊழல்

Cash for Marks allegation

பள்ளிக் கல்வித்துறையில் முறைகேடாக பணம் பெற்றுக்கொண்டு சிலருக்கு பொதுத்தேர்வு மதிப்பெண்கள் கூடுதலாக வழங்கியதாக அமைச்சர் அன்பில் மகேஷ் மீது சர்ச்சை எழுந்தது.

மதுரை மாநகராட்சி

ஊழல்

கோடி
0

மதுரை மாநகராட்சியை நிர்வாகம் செய்யும் திமுக தலைமையிலான மேயர்/கவுன்சிலர்கள் சொத்து வரியில் 200 கோடி முறைகேடு செய்த ஊழல் மாநிலம் முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

கதிரவன்

MLA

ஊழல்

கிட்னி ஊழல்

மணச்சநல்லூர் திமுக எம்எல்ஏ கதிரவன் ஏழை மக்கள் பலரின் கிட்னிகளை தனது தனியார் மருத்துவமனை மூலம் முறைகேடாகத் திருடியது அம்பலம்.

தமிழ்நாட்டு மக்களிடமிருந்து திமுக கொள்ளையடிப்பதற்கு முடிவு கட்டுவோம்!

மாற்றத்திற்கு தேவை விசில் புரட்சி!